ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரரின் தாயாருடன் ஜனாதிபதி சந்திப்பு



(FASTGOSSIP | COLOMBO) – கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அவரது தாயார் நேற்று(23) இரவு ஜனாதிபதியினை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்கவே அவரது தாயார் ஜனாதிபதியினை சந்திக்க சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் மயமாகிறது புகையிரத திணைக்களம்..?

wpengine

‘யுத்த வெற்றியினை இராணுவ அணி வகுப்புகளுடன் கொண்டாட மாட்டோம் – வெற்றி கொண்டாட்டத்தின் பெயரினையும் மாற்றுவோ’ – இலங்கை, ஜெனீவா பேரவையில் உறுதி…

wpengine

பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் அந்தப்புரத்தில்..

wpengine