உள்நாட்டு செய்திகள்

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்



(FASTNEWS | COLOMBO) – நிலவும் கடும் வாகன நேரிசலினை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்டி – பேராதனை மற்றும் கொழும்பு – கொஹூவல ஆகிய பகுதிகளில் மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஹங்கேரிய அரசின் கடன் உதவியின் கீழ் குறித்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Related posts

சுமார் 5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்..!

wpengine

இன்று நாடளாவிய ரீதியில பல போராட்டங்கள்

News Editor

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவர்..

wpengine