உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீதிகளுக்கான பெயரிடலில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்



(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, வேறு மொழிகளில் வீதிகளில் பெயரிட வேண்டாம் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் கப்பல் மேலும் தாமதம்- மன்னிப்பு கோரிய அமைச்சர்

wpengine

ரஷியத் தூதரகம் மீது கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைக் குண்டுத் தாக்குதல்

wpengine

ஹேரத்திற்கு பதிலாக ஆஸி அணியினர் களமிறக்கும் ஜோன் ஹொலன்ட்

wpengine