உள்நாட்டு செய்திகள்

மதுமாதவ அரவிந்தவைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை



(FASTNEWS | COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தன்னை சட்ட விரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக உத்தரவிடுமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்யப் போவதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சட்டத்தரணி துசார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்;

பொலிஸார் செயற்படும் விதத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், மினுவாங்கொட வன்முறைச் சம்பவத்தில் இவரின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து 80,000 ஏக்கர் விவசாய காணிக்கு நீர் விநியோகம்…

wpengine

ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்

Azeem Kilabdeen

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine