உலக செய்திகள்

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி…



(FASTNEWS|COLOMBO)- இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.

விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Related posts

டிக்டாக் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் அனுமதி

wpengine

பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா

wpengine

மீண்டும் கடும் மழை எச்சரிக்கை

wpengine