உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று(21) காலை பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் (Audio)



(FASTNEWS|COLOMBO)- நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளது.

அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில்…

Related posts

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

wpengine

கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று முற்றாக எரிந்து சேதம்..

wpengine

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine