உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) ஆரம்பம்



(FASTNEWS | COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

19 கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறும் குறித்த இந்தப் பரீட்சையில், கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

wpengine

கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine

இராணுவத் தளபதி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine