உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது…



(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் ஹெரோயின் கலந்த டொபி விற்பனை – இருவர் கைது…

wpengine

பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனையாகும் தர்ம சக்கரம் பொறித்த காலணிகள் (PHOTOS).

wpengine

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

wpengine