உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17,129 ஆக பதிவாகியுள்ளதாக டெங்கு நோயை ஒழிப்பதற்கான பணியகம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, மேல் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்கள் பலவற்றில் டெங்கு குடம்பிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் காலநிலையில், டெங்கு குடம்பிகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக குறித்த பிரிவின் அதிகாரி நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

Related posts

செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சுலைமானின் கொலையின் சந்தேக நபர்களில் ஐவரும் மீளாய்வு மனுத் தாக்கல்…

wpengine

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

wpengine