விளையாட்டு

இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது…



(FASTNEWS | COLOMBO) – இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 05வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் இங்கிலாந்து அணி 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

லீட்சிஸில் (Leeds ) இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 297 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

புள்ளி அட்டவணை;

Related posts

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இராஜினாமா

wpengine

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் விராட் கோலி…

wpengine

ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் பலி

wpengine