உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும்…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று(05) காலை அமைச்சரவைக் கூட்டம்…

wpengine

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த…

wpengine

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை

wpengine