உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை(21) வெளியிடப்பட உள்ளது.

இது சம்பந்தமான பரிசோதனை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சஹ்ரானின் மரபணுவை பரிசோதனை செய்ய அவரது மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை…

wpengine

15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…

wpengine

சம்பிக்கவின் உறுப்புரிமையினை ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கினார்…

wpengine