உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய படைவீரர் தின நிகழ்வு இன்று(19)…



(FASTNEWS|COLOMBO) நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் தேசிய படைவீரர் தின வைபவம் பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் படைவீரர் நினைவு தூபிக்கு அருகாமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட படைவீரர்களின் உறவினர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்த கொள்ளவுள்ளனர்.

Related posts

ஐந்து நிபந்தனைகளை முன்வைத்து ரவி இராஜினாமா…

wpengine

இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

wpengine

இன்று நள்ளிரவுடன் நிறைவு – மீறினால் நடவடிக்கை

wpengine