உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக தெஹிவளை பள்ளிக்கு முன்பு பாரிய ஆர்ப்பாட்டம்



முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

mr..dehiwala MR---dehiwala

(riz)

Related posts

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

காலி முகத்திடல் மே தினக் கூட்டத்தினால் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது – அநுர..

wpengine