உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் எஸ்.பீ’யிடம் மஹிந்தானந்த ரூ.500 மில்லியன் மான நஷ்டஈடு கோருகிறார்.

wpengine

வட் வரி மனு – இருதரப்பினரினதும் எழுத்துமூல காரணங்களை திங்களன்று சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை

wpengine

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

wpengine