உள்நாட்டு செய்திகள்

பொது சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை…



(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உடனடியாக பொது சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு 217 சட்டத்தரணிகள் கையொப்பமிட்ட யோசனை ஒன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் கௌசல்ய நவரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

wpengine

அநாகரீகமாக நடந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

விமலுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 விசாரணைக்கு

wpengine