உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBO) – பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

டிரம்ப்பின் பயணத்தடை பட்டியலில் மேலும் 3 நாடுகள்…

wpengine

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்: நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை

wpengine

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி…

wpengine