உள்நாட்டு செய்திகள்

ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து காலவரையரையின்றி மூடப்பட்ட, ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், 20 ஆம் திகதி முதல் சகல விடுதிகளும் காலை 08 மணி முதல் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹேலியவுக்கு பிணை..

wpengine

ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

பஸ்ஸில் ஏறச் சென்ற பெண்ணை மறித்து கடுமையாக தாக்கிய பொலிஸார்..!

wpengine