உள்நாட்டு செய்திகள்

டேன் ப்ரியசாத் பிணையில் விடுவிப்பு…



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்று(14) கைது செய்யப்பட்ட ‘நவ சிங்ஹலே’ அமைப்பின் தலைவர் டேன் ப்ரியசாதை தலா 05 இலட்ச ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க இன்று(15) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனா தடுப்பூசி : சாத்தியப்பாடுகள் குறைவு

wpengine

பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார்.

wpengine

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி

wpengine