உள்நாட்டு செய்திகள்

கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) – கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் இன்று(15) பிற்பகல் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அறிவித்தல்

wpengine

முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் 10ம் திகதி…

wpengine

11 ஆயிரம் பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

wpengine