உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) – கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் நிலையில் , யாழ்ப்பாணம் , குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய 30க்கும் அதிகமான இடங்கள் காணப்படுவதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது…

wpengine

ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையில் அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான குறித்த செய்தி பொய்யானது – வீ.ஜெயதிலக

wpengine

அதிவேக வீதியின் பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல் …

wpengine