உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்வு…



(FASTNEWS | COLOMBO) — நிலவு அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(14) 9.00 மணி தொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(15) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. 

வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமும் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related posts

சுனில், லசந்த மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு மீளவும் தலைமைப் பதவிகள்…

wpengine

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சாட்சியம்

wpengine

ஜே.வி.பி யின் மக்கள் பேரணி இன்று(01)…

wpengine