உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் நாளை(15) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று(14) இரவு 7.00 மணி முதல் நாளை(15) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பம்…

wpengine

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine

´இந்த்ர´ துப்பாக்கிச் சூட்டில் பலி

wpengine