வணிகம்

இலங்கை கைத்தொழில் துறையில் வளர்ச்சி…



(FASTNEWS|COLOMBO) – இலங்கை கைத்தொழில் துறை இந்த வருட மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 11.8 வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்கும் ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த மார்ச் மாதம் வரையில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வளர்ச்சி சுட்டென் 110.8 ஆக அமைந்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இத்தொகை 116.5 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்

wpengine

யாழ். மரக்கறிகளது தொகையால் தம்புள்ளையின் மரக்கறிகளது விலையில் பாரிய வீழ்ச்சி..

wpengine

தங்கத்தின் விலையில் குறைவு…

wpengine