வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கைக்கு நடவடிக்கை…



(FASTNEWS | COLOMBO) – வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

-அரச தகவல் திணைக்களம்-

Related posts

மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை..

wpengine

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு…

wpengine

அனர்த்தங்களால் பாதிப்படைந்தோர் சார்பில் தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு..

wpengine