ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முஸ்லிம் கடைகள் புறக்கணிக்கப்பட்டால், அராபியர்களது எரிபொருளும் புறக்கணிக்கப்பட வேண்டும் – மங்கள…



(FASTGOSSIP | COLOMBO) – முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாமென இந்நாட்களில் சமூக வலைதளங்கள் ஊடாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மதத்தவர்களின் பொருட்களை புறக்கணித்தால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எரிபொருட்களையும் புறக்கணிக்க வேண்டுமென மாத்தறை பகுதியில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

‘நல்லாட்சியின் டொப் 10 மகா கள்வர்கள்’ – இதோ…நூல் வெளியீடு (Photos)

wpengine

கனடா வீதியில் சிதறிக்கிடந்த பணம் நிரம்பிய கடித உறைகள்!

wpengine

பதுளையில் சிகிச்சை பலனின்றி சீனப்பிரஜை உயிரிழப்பு

wpengine