உள்நாட்டு செய்திகள்

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…



(FASTNEWS|COLOMBO) சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை(13) காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மகள் பலி…

wpengine

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன்…

wpengine

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் திரும்பியது

wpengine