உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஹர்த்தால்…



(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று(10) திருகோணமலையில் வர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலினை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில், கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று சர்தாபுர பகுதியில் கல்வீச்சுக்கு இலக்காகியதோடு, 3ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்தை மறித்து டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

wpengine

கொம்பனித்தெரு இரவு நேர கேளிக்கை விடுதி தாக்குதல் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் தெளிவில்லை

wpengine

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ இராஜினாமா…

wpengine