உள்நாட்டு செய்திகள்

‘எட்ட இந்திக’ கைது…



(FASTNEWS – COLOMBO) – பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் சகாக்களின் ஒருவரும், முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை வழக்கில் தொடர்புபட்ட சந்தேக நபருமான ‘எட்ட இந்திக’ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஜூலை 05 முதல் மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட நடவடிக்கை

wpengine

எரினாவுக்கும் இலங்கையின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று.

wpengine

சைட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..

wpengine