உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ரயன் வேன் ரோயன் விடுதலை…



(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நடிகர் ரயன் வென்றுயன் 4,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று(09) மாத்தறை நீதவான் இசுறு தென்னிகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 51 உறுப்பினர்களுக்கு சிவப்பு சமிஞ்சை

wpengine

கேகாலையில் சச்சின் டெண்டுல்கர்!

wpengine

ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

wpengine