உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி…



(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி மறுசீரமைப்பு, நிறுவன மறுசீரமைப்பு மற்றும் சுயாதீன கொள்முதல் செயன்முறைகளை உறுதிப்படுத்தல் போன்ற பரிந்துரைகள் அதில் உள்ளடங்குகின்றன.

Related posts

வைத்தியர் வசந்த திஸாநாயக்க காலமானார்

wpengine

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தை மூடி தனி அராசங்கம் வேண்டும் – நிமல் சிறிபால

wpengine