விளையாட்டு

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக ஜானக சில்வா நியமனம்..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளர் ஜானக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய அணி விளையாடும் இரண்டு கட்டங்களைக் கொண்ட பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்து அணி 223 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine

ஏஞ்சலே மேத்தியூஸ் 8 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்..

wpengine

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

wpengine