உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்



அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால், அனைத்து தரப்பினரதும் பொருளாதார மட்டத்தை உயர்வடையச் செய்வதே நல்லாட்சியின் குறிக்கோள் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

(riz)

Related posts

ஹக்கலை விபத்தில் மூவர் பலி

wpengine

சபாநாயகரால் ஐவர் அடங்கிய குழு நியமனம்…

wpengine

ஹஜ் திருநாள் விளையாட்டு நிகழ்ச்சியும் பரிசளிப்பும்

wpengine