உள்நாட்டு செய்திகள்

தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசு தீர்மானம்..



(FASTNEWS | COLOMBO) – தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

05 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகளையே இவ்வாறு மட்டுப்படுத்த பௌத்த ஆலோசனை சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர், தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – விதுர விக்ரமநாயக்க

wpengine

தேசிய உணவு உற்பத்தி திட்டமும் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜமும்

wpengine

அரசாங்க அச்சக பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்…

wpengine