உள்நாட்டு செய்திகள்

ரொட்டும்ப அமில 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் அமில சம்பத் மீளவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று(07) மொரவக நீதவான் சசிகா மிதுனாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

நாளை முதல் காற்றுடனான காலநிலை..

wpengine

இணக்கப்பாடு எட்டினால் “ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன” எனும் பெயரில் புதிய கட்சி

wpengine

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine