உள்நாட்டு செய்திகள்

இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) நாத்தாண்டிய அசோகபுர பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், மாரவில் பொலிஸார் சந்தேக நபருடைய வீட்டை நேற்று(03) சோதனை செய்தனர்.

இதுதொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தாய்மண்ணுக்கு திரும்பினார் பிரதமர்

wpengine

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

wpengine

சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய மேத்யூஸ் , ஹேரத் மற்றும் குசல் பெரேரா

wpengine