உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…



(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று(30) இரவு 08 முதல் நாளை(01) காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மைத்திரி ஜப்பான் விஜயம்

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

wpengine

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 4 விசேட வைத்தியசாலைகள்

wpengine