உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்; தனக்கு இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது நாட்டு மக்களது பாதுகாப்பே எனவும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சட்டப்படி வேலை

wpengine

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் கைது…

wpengine

இலங்கை மருத்துவ சபை புதிய அதிகாரிகள் குழுவுடன் இன்று கூடுகிறது..

wpengine