உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…



(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது…

wpengine

23 திங்களன்று அரச விடுமுறை இல்லை

wpengine

பாராளுமன்ற விசேடத் தெரிவுக்குழு இன்றும் (19) கூடுகிறது

wpengine