உள்நாட்டு செய்திகள்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…



(FASTNEWS|COLOMBO) கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(29) காலை 8 மணியுடன் நீக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளுக்கு நேற்று(28) மாலை 5 மணி முதல் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிதாக 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை – பிரதமர்

wpengine

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது…

wpengine