உள்நாட்டு செய்திகள்

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்..

wpengine

மிளகின் விலை அதிகரிப்பு

wpengine

ஐ.தே. முன்னணியின் விஷேட பாராளுமன்ற குழுக் கூட்டம்…

wpengine