உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலி..



(FASTNEWS| COLOMBO) – அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இராணுவ இழப்புக்கள் எதுவும் இல்லை எனவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள் கையளிப்பு

wpengine

வெலேசுதாவிற்கு எதிரான ஹெரோயின் வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

‘ஹோ கான பொகுன’ திரைப்படத்திற்கு எதிராக BBS முறைப்பாடு

wpengine