உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை சமய பாடசாலைகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை…



(FASTNEWS COLOMBO) – நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை தஹம் பாடசாலைகளை நடத்த வேண்டாம் என விகாரைகளுக்கு அறிவித்துள்ளதாக பௌத்த மத விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் மாணவர்களுக்கான அஹதியா பாடசாலைகளும் இடம்பெற மாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா சடலங்கள் இன்று முதல் அடக்கம்

wpengine

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில்..

wpengine

போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

wpengine