உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…



(FASTNEWS|COLOMBO) –  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் பொலிஸ் உயர் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்ற காரணத்தால் இந்த இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மங்களவின் மறைவுக்கு சஜித் இரங்கல்

wpengine

மனநிலையினை திடப்படுத்த மஹிந்த முயற்சி

wpengine

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்தில் மூவர் பலி.

wpengine