உள்நாட்டு செய்திகள்

விளக்கமறியலில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை கோரிக்கை..



(FASTNEWS| COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

wpengine

எரிபொருட்களுடன் சென்ற புகையிரதம் தடம்புரள்வு…

wpengine

சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

wpengine