உள்நாட்டு செய்திகள்

கோட்டை வெசாக் வளையம் இரத்து..



(FASTNEWS| COLOMBO) – ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலாளர் அலுவலகம் சேர்ந்து முன்னெடுக்கும் வெசாக் வளையம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ராஜகீய பண்டித தர்ஷன்பதி வணக்கத்துக்குரிய வதுருவில சிறி சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதி அமைச்சர் பதவிகளின் மாற்றம் இன்று..?

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

பெண் காதிகள் நியமனம் தொடர்பாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மீண்டும் பதில் வழங்கிய ACJU..!

wpengine