உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) கூடுகிறது..



(FASTNEWS | COLOMBO) – சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) காலை 11.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது, புதிய பிரதம நீதியரசர், அரச கணக்காய்வாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

wpengine

ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை

wpengine

தாவும் ஹக்கீம் திருந்துவது எப்போது? (VIDEO)

wpengine