ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முகநூல் பதிவு காரணமாக உதவி போக்குவரத்து முகாமையாளரொருவர் கைது…



(FASTGOSSIP | COLOMBO) – தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் தெற்கு அதிவேக பாதை களனிகம செயற்பாட்டு மத்திய நிலையத்தின் உதவி போக்குவரத்து முகாமையாளரொருவர் பண்டாரகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் முகநூலில் பதிவு செய்திருந்த பதிவு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய புலி

wpengine

இன்று திரையுலகை மிரள வைத்து “டைட்டானிக்” திரைப்படத்தினை தோற்கடிக்க வருகிறது Do Lafzon Ki Kahani (VIDEO)

wpengine

மனைவியை அறையில் போட்டு மூடும் கணவன்! பொலிஸில் முறைப்பாடு

wpengine