உள்நாட்டு செய்திகள்

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் விசேட சோதனைகள்



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமையவே குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine

ஆளும் கட்சி கூட்டத்தில் ஜனாதிபதிக்கு காத்திருந்த அதிர்ச்சி, முகத்திற்கு நேராக பேசிய Mp க்கள்..!

wpengine

பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!

wpengine