உள்நாட்டு செய்திகள்

குருநாகல் பேரூந்து நிலையத்தில் விசேட சோதனை நடவடிக்கை…



(FASTNEWS|COLOMBO) குருநாகல் பேரூந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சைட்டம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் GMOA கோரிக்கை…

wpengine

கிராமம்,  நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு…

wpengine